எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

img

பங்கு மார்க்கெட் சூதாட்டத்துக்கு எல்ஐசி சேமிப்பா? திருப்பூரில் எல்ஐசி முகவர்கள் ஆர்ப்பாட்டம்

இந்திய மக்களின் நம்பகமான சேமிப் பாகத் திகழும் எல்ஐசி பணத்தைப் பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்து சூதாடக் கூடாது என வலியுறுத்தி திருப்பூரில் எல்ஐசி முகவர்கள் சங்கம் (லிகாய்) ஆர்ப்பாட்டம் நடத்தியது.